ம.பி.:30 மணி நேரம் வாகன நெரிசல்-3 பேர் பலி

1 week ago 4

போபால்: மத்தியப்பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் 30 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் 3 பேர் உயிரிழந்தனர். கட்டுமான பணி காரணமாக இந்தூர் – தேவாஸ் நெடுஞ்சாலையில் 30 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் 30 மணி நேரம் சிக்கித் தவித்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர்.

The post ம.பி.:30 மணி நேரம் வாகன நெரிசல்-3 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article