போர் சூழல் - பஞ்சாப்பில் இரவில் முழு மின் தடை

1 week ago 3

போர் சூழல் காரணமாக பஞ்சாப்  மாநிலம் குருதாஸ்பூரில் இரவில் முழுமையாக மின் தடை செய்யப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை குருதாஸ்பூரில் முழு மின் தடை செய்யப்படுகிறது. சிறை, மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article