போர் எதிரொலியாக சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு: தேர்வு வாரியம் அறிவிப்பு

8 hours ago 3

டெல்லி: மே 9 முதல் மே 14 வரை நடத்தப்படவிருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் போர் எதிரொலியாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சிஏ தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

The post போர் எதிரொலியாக சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு: தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article