போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில் அண்​ணப்​பிளவு, முகத்​தாடை சீரமைப்​பு மையம் தொடக்​கம்

3 hours ago 2

சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு மற்றும் முகத்தாடை சீரமைப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா நாட்டின் டிரான்ஸ்பார்மிங் கிளெஃப்ட் அமைப்பு இடையேயான கூட்டாண்மையின் 20-ம் ஆண்டு நிறைவு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாக்ஸ்டெமி அமைப்பின் தலைவரும், கல்விசார் உளவியலாளருமான மருத்துவர் எஸ்.சரண்யா டி.ஜெயக்குமார், மருத்துவ மையத்தில் உதடு, அண்ணப்பிளவு முகத்தாடை சீரமைப்புக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.

Read Entire Article