போரூர் அருகே லாரியின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

6 months ago 20
சென்னை போரூர் அருகே கடந்த 23-ஆம் தேதி லாரியின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆலப்பாக்கத்தை சேர்ந்த வெண்ணிலா தனது மகள் மற்றும் பேத்தியுடன் சென்றபோது, அதிவேகமாக சென்ற ஆட்டோ ஓட்டுநர், மதுரவாயல் -தாம்பரம் பைபாஸ் போரூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மோதியதில் ஆட்டோ நசுங்கியது.
Read Entire Article