போரூரில் சாலையில் திடீர் ராட்சத பள்ளம் - போக்குவரத்து நெரிசல்

1 month ago 6
சென்னை போரூர் அடுத்த சின்ன போரூர் பகுதியில் சாலையில் 3ஆவது முறையாக பள்ளம் விழுந்தது. அண்ணா பிரதான சாலையின் நடுவில் திடீரென பள்ளம் விழுந்த நிலையில் தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் தடுத்துள்ளனர்.  மெட்ரோ குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டதால் இந்தப் பகுதியில் சாலை அடிக்கடி உள்வாங்குவதாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article