போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

3 weeks ago 6

சென்னை: போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கள நிலவரத்தை ஆய்வு செய்து போலீஸ் அனுமதி தரும். நேற்று அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article