போதைப் பொருள்.. பரிசோதனை மையங்களுக்கும் சுற்றறிக்கை: ஐகோர்ட் கிளை ஆணை!!

2 hours ago 1

மதுரை: போதைப் பொருள் தொடர்பாக அனைத்து பரிசோதனை மையங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் ரசாயன பரிசோதனையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. அனைத்து பரிசோதனை மையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் ஐகோர்ட் கிளை உத்தரவில் தெரிவித்துள்ளது. போதை காளான் பறிமுதல் வழக்கில் கோர்ட் உத்தரவை பின்பற்றாதது ஏன்? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொடைக்கானலில் போதை காளான் வைத்திருந்ததாக கைதானவர் ஜாமீன் கோரிய வழக்கில் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் ஜாமீன் தந்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post போதைப் பொருள்.. பரிசோதனை மையங்களுக்கும் சுற்றறிக்கை: ஐகோர்ட் கிளை ஆணை!! appeared first on Dinakaran.

Read Entire Article