போடியில் கருங்காலி மரங்களை வெட்டி ஆற்றில் வீசி கடத்த முயன்றதாக 5 பேர் கைது

3 months ago 18

தேனி: புஷ்பா பட பாணியில் கருங்காலி மரத்தை வெட்டி ஆற்றில் வீசி கடத்த முயன்ற 5 பேர் போலீசில் சிக்கினர். போலீசாரிடன் சிக்கிய 5 பேரும் விசாரணைக்குப் பின் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The post போடியில் கருங்காலி மரங்களை வெட்டி ஆற்றில் வீசி கடத்த முயன்றதாக 5 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article