போடி மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு விழுந்தது

1 month ago 6

தேனி: போடி மெட்டு மலைச்சாலையில் 2 ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தமிழ்நாடு – கேரளாவை இணைக்கும் போடி மெட்டு மலைச்சாலையில் 2 ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post போடி மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு விழுந்தது appeared first on Dinakaran.

Read Entire Article