பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பேர் இழப்பீடு பெற விண்ணப்பித்தனர். குற்றவாளிகள் அபகரித்த தங்க நகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திரும்ப ஒப்படைத்தனர்.
The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: இழப்பீடு பெற விண்ணப்பம் appeared first on Dinakaran.