பொறியியல் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்!

7 hours ago 5

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 07) தொடங்குகிறது. AI & DS, CS, ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி. 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு நாளையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

 

The post பொறியியல் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article