சென்னை : பொறியியல் கல்லூரிகள், தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் எந்த அறிவிப்பும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் குழு விதிகளின் 6வது அல்லது 7வது சம்பள கமிஷன் நிர்ணயம் செய்த
ஊதியத்தை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. பதிவாளர் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.