பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்...

4 months ago 16
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு கிரேன் மூலம், திருத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. 
Read Entire Article