ஆந்திரா: குண்டலகோனாவில் சிவராத்திரியை ஒட்டி, கோயிலுக்குச் செல்வதற்காக வனப்பகுதி வழியாக நடந்து சென்ற பக்தர்களைக் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post ஆந்திராவில் காட்டு யானை தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்த சோகம்! appeared first on Dinakaran.