பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக வாடிப்பட்டியில் 2 குழந்தைகள் தங்கள் வீட்டில் உள்ள ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் அச்சமின்றி பழகி பயிற்சி அளித்து வருகின்றனர்.