கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்த வாரச் சந்தையில் 10,000-க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகின.
The post பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரியில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.