சென்னை: தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயைப் போற்றிடுவோம்; மகிழ்ச்சி பெருவிழாவாக பொங்கலை கொண்டாடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7-வது முறையாக திமுகவே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். நம் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம்.
The post தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயைப் போற்றிடுவோம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து appeared first on Dinakaran.