எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல்

3 hours ago 2

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன் தொடர்பான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article