பொங்கலுக்கு 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை

15 hours ago 1

சென்னை: பொங்கலுக்கு 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* திருநெல்வேலி – தாம்பரம் ( வழி – தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம்.

* தாம்பரம் – கன்னியாகுமரி (வழி – விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி)

* சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் (வழி – ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விடுரதுநகர்)

* மானாமதுரை – சென்னை சென்ட்ரல் (வழி – மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, சேலம், காட்பாடி)

* திருச்சி – சென்னை எழும்பூர் (வழி – விருத்தாச்சலம், சேலம், ஜோலார்பேட்டை, பெரம்பூர், சென்னை கடற்கரை) வழித்தடத்தில் ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

The post பொங்கலுக்கு 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Read Entire Article