தென் கொரியாவில் 175 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து; 23 பேர் உயிரிழப்பு!

16 hours ago 1

175 பயணிகளுடன் பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்றபோது விமானம் விபத்தில் சிக்கியது. தாய்லாந்தில் இருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. தென் கொரியாவில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளானது.

 

The post தென் கொரியாவில் 175 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து; 23 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article