உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ஐரீன் சுகந்தரை வீழ்த்தினார்.
The post உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன்! appeared first on Dinakaran.