பேருந்து நிலையத்துக்குள் ஸ்கூட்டரில் வந்து மற்ற வாகனங்களை வழிமறித்து அட்ராசிட்டி செய்தவருக்கு ரூ.3,500 அபராதம்

2 months ago 11
ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக அபராதம் விதித்ததால் கோபமடைந்த ஒருவர், அவ்வழியாகச் சென்ற மற்ற வாகனங்களை வழிமறித்து அபராதம் விதிக்கச் சொல்லி போலீசாரை தொந்தரவு செய்தார். வெங்கட் என்ற அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் அவர் கேட்காததால், நோ-என்ட்ரி, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஹெல்மெட் அணியாதது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
Read Entire Article