சீனா: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை இருநாடுகளும் தவிர்க்க வேண்டும்.
The post இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்: சீன வெளியுறவுத்துறை appeared first on Dinakaran.