பேச்சிபாறை அணையிலிருந்து உபரி நீர்வெளியேற்றத்தால் திற்பரப்பு அருவி , பரளி ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத்  தடை..

4 months ago 25
கன்னியாகுமரி மலையோரப் பகுதிகளில் நீடிக்கும் மழை காரணமாக பேச்சிபாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றபடுவதால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு அருவி மற்றும்  தாமிரபரணி, பரளி ஆற்றிலும் குளிக்க பேரூராட்சி நிர்வாகம்  தடை விதித்துள்ளது. மேலும்,குழித்துறை தரைப்பாலம் மூழ்கியதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.      
Read Entire Article