பெரும்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பை சுத்தம் செய்ய நடவடிக்கை..

2 months ago 11
சென்னையை அடுத்த பெரும்பாகத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பை சுமார் 500 பேர் திரண்டு சுத்தம் செய்தனர். குற்றச் செயல்களை தடுக்கவும், அதில் ஈடுபடுவோர் அதிகம் வசிக்கும் இடங்களில் மக்களிடையே நல்ல மனமாற்றத்தை உருவாக்கவும் தாம்பரம் காவல் ஆணையரகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆபரேசன் பெரும்பாக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஊராட்சி தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், கல்லூரி மாணவர்கள், திருநங்கைகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். 
Read Entire Article