பெருமுகை அருகே பாலாற்றில் பட்டப் பகலில் மணல் கொள்ளை... ஒரு டிப்பர் லாரி, 2 லோடு வேன்கள் பறிமுதல்

3 months ago 14
வேலூர் மாவட்டம் பெருமுகை அருகே பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு டிப்பர் லாரி, இரண்டு லோடு வேன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். பகல் நேரங்களில் அவ்வப்போது மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை விட்டு, விட்டு தப்பி ஓடினர்.
Read Entire Article