பெருங்கழுகு பாதுகாப்பு கணக்கெடுப்பு அறிக்கை பொன்முடி வெளியிட்டார்

1 month ago 10


சென்னை: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் வனத்துறை ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்ட நடப்பாண்டுக்கான பாரூ கழுகுகள் கணக்கெடுப்பின் தரவுகளை ஒருங்கிணைத்து பெருங்கழுகுகள் பாதுகாப்பு குறித்தான புத்தகம் வெளியிடும் நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், வனத்துறை செயலர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பெருங்கழுகு பாதுகாப்பு கணக்கெடுப்பு அறிக்கை பொன்முடி வெளியிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article