பெரியார் பேசியதை கூறி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு கேளுங்கள்: சீமான் சவால்

2 weeks ago 1

பெரியார் பேசியதைக் கூறி, ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு கேளுங்களேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் அருகேயுள்ள பூரிக்குடிசை கிராமத்தில் கள் விடுதலை மாநாடு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article