பெரியதாழையில் கடல் சீற்றத்தால் கடலில் கவிழ்ந்த பைபர் படகு

3 months ago 24
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடல் சீற்றம் காரணமாக பைபர் படகு கடலில் கவிழ்ந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான எஞ்ஜின் மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. வளன் என்ற மீனவர் தனது பைபர் படகில் 14 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கடற்கரை அருகே படகு கவிழ்ந்ததால் மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பித்தனர். 
Read Entire Article