பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேர் கைது!!

3 months ago 22

தேனி: பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறை கைது செய்தது. கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேர் கைது!! appeared first on Dinakaran.

Read Entire Article