பெண்ணுக்கு எலி காய்ச்சல் உறுதி.. நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வரும் மருத்துவ குழுவினர்

6 months ago 38
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பருவாச்சி காட்டூரில் எலி காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் சிறப்பு முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட மருத்துவ குழுவினர் மேலும் ஒரு பெண்ணுக்கு எலி காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். கடந்த 29 ஆம் தேதி பெரியசாமி என்பவரது மகன் தினேஷ்குமார் கோவை அரசு மருத்துவமனையில் எலி காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் அந்த ஊரில் முகாமிட்ட மருத்துவ குழுவினர் நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வருகின்றனர்.
Read Entire Article