சென்னை: பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவினர், பாஜக தலைவர்களுக்கு தகுதி கிடையாது என துரை வைகோ தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஞானசேகரன் திமுககாரர் எனக் கூறமுடியாது.
The post பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவினர், பாஜக தலைவர்களுக்கு தகுதி கிடையாது: துரை வைகோ! appeared first on Dinakaran.