பெண் விடுதலையில் இருந்தே மேம்பட்ட சமூக வளர்ச்சி தொடங்குகிறது: தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து

5 days ago 2

உலக மகளிர் தினத்தையொட்டி, ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அவ்வையார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செய்தார். தொடர்ந்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "எவராலும் வெல்ல முடியாத வகையில் நமது பெண் சக்தி உயர்ந்து வருவதால், வளர்ச்சியடைந்த இந்திய 2047 என்ற நமது தேசிய தொலை நோக்கு இலக்கை பெண்களே வழி நடத்துகிறார்கள், வடிவமைக்கிறார்கள்.

Read Entire Article