பெண் அடித்துக் கொலை: 2 பேர் கைது

19 hours ago 4

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த காந்தி நகரில் பொதுக்கழிப்பறையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் லட்சுமி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கழிப்பறையில் முறையாக தண்ணீர் ஊற்றவில்லை என தட்டிக்கேட்ட லட்சுமியை 2 பேர் அடித்துக் கொலை செய்துள்ளனர். லட்சுமியை அடித்துக் கொலை செய்த வழக்கில் சுந்தரி (55), கோமதி (30) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் அடித்துக் கொலை: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article