
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில் விலை உயர்ந்துள்ளது. கலால் வரி உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.