பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்

3 months ago 21

தஞ்சை: தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளனர். பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தபோது கடை உரிமையாளரை தாக்கிய வீடியோ வெளியான நிலையில் எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article