பெஞ்சல் புயல் தாக்கத்தால் சூறைக்காற்றுடன் கனமழை... அடியோடு சாய்ந்த மின் கம்பம்

4 months ago 14
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் தாக்கத்தால், சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் வாணாபுரம் வட்டம் தொடுவந்தாங்கல் குடியிருப்புப் பகுதிகளில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. மின் கம்பிகளுடன் கம்பம் சாய்ந்த நிலையில், பாதுகாப்பு கருதி மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read Entire Article