பெங்களூரு மற்றும் டெல்லியில் பழைய கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம்

1 week ago 4

பெங்களூரு: 2024-25ம் நிதியாண்டில் பெங்களூரு மற்றும் டெல்லியில் பழைய கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாக தனியார் ஆன்லைன் கார் விற்பனை இணையதளம் அறிக்கை அளித்துள்ளது. HYUNDAI GRAND I10, MARUTI SWIFT ) யை அதிகளவு தேடியுள்ளனர். இதில் 28% பெண்கள் எனவும், ஆன்லைனில் வாங்குபவர்களின் எண்ணிக்கை 77%-ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post பெங்களூரு மற்றும் டெல்லியில் பழைய கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் appeared first on Dinakaran.

Read Entire Article