பெங்களூரு டெஸ்ட்: 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் வெற்றிபெற்ற நியூசி!

3 months ago 28
IND vs NZ | இறுதிநாள் ஆட்டத்தை ஃபயர் மோடில் ஆரம்பித்தது இந்திய அணி. பும்ரா தனது முதல் ஓவரிலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை பூஜ்யத்தில் வெளியேற்றினார். ஆனால் அந்த ஃபயர் மோட் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
Read Entire Article