பூர்வீகம் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவு

4 hours ago 1

சென்னை: பூர்வீகம் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை படத்தை வெளியிடலாம் என்று சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய நிலுவை காரணமாக படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சமரசம் ஆகி விட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து தடையை நீக்கி ஆணையிட்டுள்ளது.

The post பூர்வீகம் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article