புழல் சிறையில் விசாரணை கைதி ரகளை - போலீசார் வழக்குப் பதிவு

1 month ago 10

செங்குன்றம்: உறவினர்களை சந்திக்க அனுமதிக்க கோரி நேர்காணல் அறை தடுப்பு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட விசாரணை கைதியால் புழல் மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளில் ஒருவர் சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர்( 34). இவர், சென்னை- மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதாகி கடந்த 2014 -ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார்.

Read Entire Article