“பும்ரா ஸ்கேன் செய்ய மருத்துவமனை செல்லவில்லை...” - வெளியான தகவல்
1 day ago
1
பும்ரா சிட்னியில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பயிற்சி கூட செய்யாததால், இந்திய அணி பும்ராவின் காயம் குறித்து முழு உண்மையை தெரிவிக்கவில்லை என்று பாண்டிங் சந்தேகம் தெரிவித்துள்ளார்.