புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள இசிஆர் பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இசிஎஸ் பேருந்து நிலையத்துக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
The post புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள இசிஆர் பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.