புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடற்கரைச்சாலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை; பொதுமக்கள் கடற்கரைச்சாலைக்குச் செல்ல தடை விதிப்பு! appeared first on Dinakaran.