புதுச்சேரியில் கஞ்சா, ஆயுதங்களுடன் திரிந்த ரவுடி உட்பட 4 பேர் கைது

10 hours ago 3

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா, ஆயுதங்களுடன் திந்த ரவுடி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜதுரை, தினேஷ், அருள்பாண்டி, ஆகாஷ் ஆகியோரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர்.

The post புதுச்சேரியில் கஞ்சா, ஆயுதங்களுடன் திரிந்த ரவுடி உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article