புதுச்சேரியில் அதிகரிக்கும் லஞ்சம்: சென்னை சிபிஐ அலுவலகத்தில் குவியும் புகார்கள்

4 months ago 26

புதுச்சேரி: புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளிப்பதை தவிர்த்து சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் சிபிஐ-யின் கண்காணிப்பு வளையத்தில் முக்கியத் துறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

லஞ்சம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. ஆனால் பலரும் அங்கு புகாரளிக்காமல் சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்களை தட்டிவிடுவதால் அது தொடர்பான சிபிஐ நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.

Read Entire Article