புதுச்சேரி: புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார். அதில் புதிய மதுபான ஆலைகள் மூலம் ரூ.500 கோடி வருவாய், 5,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
The post புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது: முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.