புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

3 months ago 13
புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நவம்பர் ஒன்றாம் தேதி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளிள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
Read Entire Article