புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார். பின்னர் பேசிய அவர்; பாஜக மேலிடம் உத்தரவிட்டதால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என கூறினார்.
The post புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.